Saturday, May 30

Tag: உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் இந்த உசுரே டீம் ரொம்ப நல்ல டீம் இவங்களோட ஒர்க் பண்ணது ரொம்ப நன்றி வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் சௌந்தர் நல்லசாமி அவர்கள் பேசியதாவது இப்படத்தில் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந...