Friday, August 28

Tag: #எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.

எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.
ASSOCIATION, OTHERS

எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.

அனைத்து பத்திரிக்கை, ஊடகம் மற்றும் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம். சிவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறோம். முக்தா பிலிம்ஸ் ஆரம்பத்தில் திரு.முத்தா ராமசாமி மற்றும் திரு.முக்தா சீனிவாசன் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். தற்போது முக்தா ரவி ( முக்தா சீனிவாசன் மகன் ) மற்றும் முக்தா சுந்தர் ( முத்தா சீனிவாசன் மகன் ) மற்றும் பிரேமா சீனிவாசன். (முத்தா சீனிவாசனின் மனைவி ) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம். முத்தா ரவியாகிய நான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன். தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தயாரிக்கவி...