Wednesday, July 29

Tag: எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான்

எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான்

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் 'ப்ராமிஸ்'! எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் 'ப்ராமிஸ்' 'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் 'ப்ராமிஸ்'. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த 'ப்ராமிஸ்' திரைப்பட...