Sunday, June 7

Tag: எழுச்சித் தமிழர்’ தொல்.திருமா வளவன் வெளியிட்ட ‘குயிலி’

எழுச்சித் தமிழர்’ தொல்.திருமா வளவன் வெளியிட்ட ‘குயிலி’
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எழுச்சித் தமிழர்’ தொல்.திருமா வளவன் வெளியிட்ட ‘குயிலி’

எழுச்சித் தமிழர்' தொல்.திருமா வளவன் வெளியிட்ட 'குயிலி' பட த்தின் இசை மற்றும் முன்னோ ட்டம் நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்...