Friday, April 24

Tag: எழுத்தளார் மனுஷ்ய புத்ரனின் வசனம் வலிமையாக இருக்கும்.

எழுத்தளார் மனுஷ்ய புத்ரனின் வசனம் வலிமையாக இருக்கும்.
TAMIL, TAMILNADU

எழுத்தளார் மனுஷ்ய புத்ரனின் வசனம் வலிமையாக இருக்கும்.

எழுத்தளார் மனுஷ்ய புத்ரனின் வசனம் வலிமையாக இருக்கும். மதம் சார்ந்து இப்படத் தை நான் எடுக்கவில்லை.. – எழுத்தளார் மனுஷ்ய புத்ரனின் வசனம் வலிமையாக இருக்கும். மதம் சார்ந்து இப்படத் தை நான் எடுக்கவில்லை.. – இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ரா ஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்தி ரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழு வினர் பேசியதாவது.. எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது.. கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ரா ஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள...