Friday, April 24

Tag: எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியானது இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தினால் (ICAR New Delhi) அடுத்த ஐந்தாண்டிற்கு (2024 அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2029)

ASSOCIATION, ONLINE ALL

எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியானது இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தினால் (ICAR New Delhi) அடுத்த ஐந்தாண்டிற்கு (2024 அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2029)

எஸ். ஆர். எம். கல்வி குழுமத்தின் ஓர் அங்கமாக இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியானது இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தினால் (ICAR New Delhi) அடுத்த ஐந்தாண்டிற்கு (2024 அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2029) செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியில் இளங்கலை வேளாண்மையும், இளங்கலை தோட்டக்கலையும் பயிற்றுவிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளை கடந்த எந்த வேளாண் கல்லூரியும் இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.   இந்நிலையில் கடந்த நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வானது நான்கு வல்லுநர்களால் நடத்தப்பட்...