Tuesday, June 9

Tag: ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

SOCIAL WORK, TAMIL, TAMILNADU

ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ம ற்றும் அன்னதானம் நிகழ்ச்சி சென்னை, பிப்ரவரி 1, 2023: ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து பொது மக்களுக்கான இலவச கண் ப ரிசோதனை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடை பெற்றது. ஓ பி ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த இல வ ச கண் பரிசோதனை முகாம் மற்றும் கே ஆர் டி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ந டைபெற்ற இந்த அன்னதானம் வழங்க நிகழ்வில் கண்ணில் புரை, கிட்ட பார்வை, தூரப்பா ர்வை, கண்ணில் நீர் வடிதல் சம்பந்தமான வியாதிகளுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி களுக்கான பரிசோதனைகலும் நடைபெற்றது. இந்த சிறப்பு கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவ...