Friday, May 15

Tag: கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா

கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டி யில் வெளியீட்டு விழா பிரம்மாண் டமாக நடைபெற்றது ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல் ரா ஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இ யக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தி ஷா பதானி உள்ளிட்டப் பலர் நடி த்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு வி ழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவே ற்று தயாரிப்பாளர் ஞானவேல் ரா ஜா பேசியதாவது, “சிவா சார் மற் றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடி ன உழைப்பைக் கொடுத்து ‘கங்கு வா’ ப டத்தை உருவாக்கி யிருக்கி றார்கள். இத்தனை பேரை வைத் து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்தி ருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. நான் இதுவரை செய்த பட ங்களிலேயே குறைவான பதட்டத் துடன் இருந்த படம் இதுதான். சூர் யா சாரின் உழைப்பு நிச்சயம் பேச ப்படும். முழுப்படமும் நேற்று இரவு தான் பார்த்தேன். அ...