கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்விராஜின்
கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்வி ராஜின்
கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்வி ராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த 'சலார்' படக்குழு
'சலார்' படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளி யிட்ட படக்குழு
ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியான பிருத்விராஜின் 'சலார்' வரதராஜ மன்னா ரின் கேரக்டர் லுக்
முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மா ண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'சலார்'. இந்தப் படத்தில் நட்சத் திர நடிகர் ப...
