கமிஷன் அடிப்படையில் செயல்படும் தமிழ் சினிமா- ‘ஜம்பு மகரிஷி’
கமிஷன் அடிப்படையில் செயல்படும் தமிழ் சினிமா- 'ஜம்பு மகரிஷி' பட தயாரிப்பாளர் இ யக்குனர் பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு
டி வி எஸ் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி கதையின் நா ய கனாக நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஜம்பு மகரிஷி'. இந்த திரைப்படத்தில் பா லா ஜி, 'டத்தோ' ராதா ரவி, டெல்லி கணேஷ், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக் கிறார்கள். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஸ்வ ரன் இசையமைத்திருக்கிறார். ஜம்பு மகரிஷி எனும் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை தழு வி, தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயா ரிப்பாளர்கள் பூ. பாலாஜி மற்றும் பா. தனலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரி த்திருக்கி றார்கள். இந்தத் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இம்மாதம் 21ஆம் தேதி அன்று த மிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
...
