கர்வ்டு ஸ்கிரீன் மற்றும் 108MP கேமராவுடன் வரும் ஓப்போ ரெனோ8 T 5G –
கர்வ்டு ஸ்கிரீன் மற்றும் 108MP கேமராவுடன் வரும் ஓப்போ ரெனோ8 T 5G -பயன்படுத்து வோருக்குஒரு படி மேலான #AStepAboveஅனுபவத்தைஉறுதியாக வழங்குகிறது
ஹார்டுவேர் செயல்திறனை மேம்படுத்தி வழங்குவதற்காக ரெனோ8 T 5Gஸ்மார்ட்போன் ஓப்போவின் சொந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது
ரெனோ8 T5G ஸ்மார்ட்போனுடன் ஓப்போ என்கோ ஏர்3-யும் (Enco Air3) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புது டெல்லி, 04 பிப்ரவரி 2023 : உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன பிராண்டான ஓப் போ, இந்தியாவில் இன்று ரெனோ8 T5G ஸ்மார்ட்போனை ரூ.29,999/-க்கு அறிமுகம் செய் து ள்ளது. ஆராய்ச்சி & வடிவமைப்பில் (R&D) மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளைக் க ண்டுபிடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு பெயர்பெற்ற ஓப்போ பிராண்டு – அதன் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு மற்ற சாதனங்களை விட ஒரு படி மேலா ன#A StepAbove அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது. ரெனோ8 T 5Gவா...
