கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர்
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர்
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமா ன 'டெவில்' நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க் கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெ டுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப் படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார்.
கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வ கையில் 'டெவில்' என பரபரப்பாக பெய ரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டி ஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்டர கசிய உளவாளி என்ற கோஷத்துடன் வருகிறது. 'டெவில்' படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வ கையில் இருந்தது.
பட...
