காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ” 1982 அன்பரசின் காதல்” புதிய இயக்குன ர் அறிமுகம் |
காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை " 1982 அன்பரசின் காதல்" புதிய இயக்குன ர் அறிமுகம் |
" 1982 அன்பரசின் காதல் " என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் பட த் தினை இயக்கும் புதுமுக இயக்குனரான உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறியதாவது.
"கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அ ந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படு த்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்ற னர்.
மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி, "நறுக்"கான வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இ தை டைரக்ட் செய்துள்ளேன்" என்ற...
