Sunday, June 7

Tag: கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி ந ட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'வா வாத்தி யார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக் கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த் தி, சத்யரா ஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆ னந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், க ருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமே ஷ் திலக், பி. எல். தேனப்பன் உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத் திற்கு சந்தோஷ் நாராயணன் இ சையமைத்திருக்கிறார்.‌ கலை இய க்கத்தை டி. ஆர். கே. கி ரண் கவனி க்க, படத்தொகுப்புப ணிகளை வெற்றி கையாண்டிரு க்கிறார். அ னல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்ப டத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவன ம் சார்பில் தயாரி...