Sunday, April 19

Tag: கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ்

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ்

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ் தயாரித்து இந்த ஆண் டு இறுதிக்குள் வெளிவர இருக்கு ம் படம் "குற்றம் குறை" எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதி காரியின் கதை தான் "குற்றம் கு றை " லூகாஸ் கனகராஜ் கதாநாயகனா க நடித்துள்ளார் . இவர் விஜய் சே துபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. மீசை ராஜேந்திர ன்,கிருஷ்ணா ப் பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீரா முலு; யசோதா:லண்டன் ஸ்ரீராமு லு; யசோதா: வந்தவாசி சுப்பிரம ணி: வரலட்சுமி மற்றும் பலர். இப்படத்தை எழுதி இயக்கியிருப் பவர் பிரபல ஒளிப்பதிவாளர் வி ஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சே கர்,ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா இசை- ஜெயசுதாகர் ,v.g ஹரி கிரு ஷ்ணா,படத்தொகுப்பு -ராம்நாத் திரைப்படம் இந்த ஆண்டுகளுக் கு வெளிவர இருக்கிறது...