கியூபா திரைப்பட விழா 2024
கியூபா திரைப்பட விழா 2024
இந்தியாவில் உள்ள கியூபா குடிய ரசின் தூதரகத்துடன் இணைந்து
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃப வுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கி யூபா திரைப்பட விழா 2024 இன்று துவங்கியது.
இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை செ ன்னை, ஆவிச்சி கலை மற்றும் அ றிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி .எம். ஆடிட்டோரியத்தில் நடைபெ றுகிறது.
சிறப்பு விருந்தினர் திரு. எஸ். வி ஜயகுமார், IFS, மண்டல பாஸ்போ ர்ட் அதிகாரி, சென்னை, MEA கி ளை செயலகத் தலைவர், தொட ங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங் களில் கலாச்சார ஈடுபாட்டின் முக் கியத்துவத்தை வலியுறுத்தியது.
இதே கருத்தினை திரு. சிவன் க ண்ணன், ஐசிஏஎஃப் தலைவர், அ வர்களும் வழிமொழிந்ததோடு தி ரு. எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித் தார்.
இந்த விழாவின் முதல் நாளான இ ன்ற...
