Monday, November 23

Tag: கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதை

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதை,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதை,

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதை, நித்தியானந்தம் இயக்கத்தில், உருவான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘வயெலெட் கனவு’! - நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது திக்..திக்..திருப்பங்களோடு மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘வயலெட் கனவு’ நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான...