குழந்தைகளை குதூகலமாக்கா வருகிறாள் ” லில்லி “
குழந்தைகளை குதூகலமாக்கா வருகிறாள் " லில்லி "
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம் " லில்லி "
டையனோசர் காட்சிகளோடு கிராபிக்ஸில் மிரட்டும் " லில்லி "
பான் இந்தியா படமாக உருவாகும் முதல் குழந்தைகளுக்கான படம் " லில்லி "
https://youtu.be/quLDzkXsx7w?t=6
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந் து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது.....
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது ஆனால் குழந்தை களை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும்.
இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்...
