Friday, May 15

Tag: ‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

'குஷி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலு ங் கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளி யாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர் னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இ ந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செ ய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமை த்திருக்கிறா ர். இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் வி நியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றன...