கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில்
*கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில் ibreast எனும் மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு இயந்திரத்தை இலவசமாக வழங்கிய நடிகர் ஹாரிஸ் கல்யாண்*
*கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்...*
இந்த நிகழ்வு பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடல் இன்று காலை நடைபெற்றது.
இதில் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று டாக்டர் பானுப்ரியா பேசினார் அப்போது கேன்சரின் ஆபத்தை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
அவர் தங்களது கற்பவிருட்சம் தொண்டு நிறுவனத்தின் மூலம் 3000 மேற்பட்ட மக்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தபோது சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கேன்சர் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது .
எனவே இது போல் தமிழகம் எங்கும் ...