கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 –
*கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெ ளியாகியுள்ளது ! புதிய சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், ஜூன் 20 முதல் ஸ்ட்ரீமாகிறது !!*
ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெ ஷல் வெப் சீரிஸ் வகையில், முத ல் படைப்பாக பெரும் வரவேற்ப் பை பெற்ற கேரளா க்ரைம் ஃபை ல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பா ர்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இர ண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வர வேற்பைப் பெற்று வருகிறது. ஜி யோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரு ம் ஜூன் 20ஆம் தேதி முதல், இர ண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய் யப்படவுள்ளது.
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிரா ஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பி லி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத் து, திரைக்கதை அமைக்கப்பட்டு ள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண...
