கைமேரா பட இசை வெளியீட்டு விழா*
*கைமேரா பட இசை வெளியீட்டு விழா*
*“மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு*
*“நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்*
*“எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு ஓபன் டாக்*
*“சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகி போல காட்டி விடுவார்கள்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு எச்சரிக்கை*
*தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் தான் ; பான் இந்திய ரிலீஸாக வெளியாகும் கைமேரா படத்தின் இயக்குநர் உறுதி*
*“படத்தின் காட்சிகள் பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவ...
