Friday, January 16

Tag: கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்..

கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்..
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்..

கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்.. சுசீந்திரனின் பாண்டியநாடு படம் மூலமாக அறிமுகமானவர் அருண்மொழித் தேவன். சொ ந்த ஊர் முதுகுளத்தூர் பக்கம் கூவர்கூட்டம். இவர் தாத்தா கடலாடி தொகுதி முன் னா ள் எம்.எல்.ஏ, அப்பா கவுன்சிலர். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் படித்தது கோயமுத் தூரில். படிப்பை முடித்ததும் கோயமுத்தூர் ஏர்போர்ட் அருகே ரெஸ்டாரெண்ட் துவங்கினார். அ தில் எல்லாம் நாட்டம் இல்லாமல் அவருக்கு சினிமாவே பேஷனாக இருந்தது. பாடலாசிரியர் ஞானக்கரவேல் இவரது உறவினர் அவர் மூலமாக சினிமாவில் தனது பய ணத்தை தொடங்கினார். சுசீந்திரனின் பாண்டியநாடு, முத்தையாவின் கொம்பன், சண்டி வீரன், மதுரைவீரன், ஜிங்கா, சமுத்திரகனி தம்பியாக கூட்டத்தில் ஒருவன், க/பெ ரணசிங் கம் இவர் நடித்த படங்களில் நடித்திருக்கிறார். அறம், பவர்பாண்டி, க/பெ ரணசிங்கம், ராவணகூட்டம் என பத்துக்கும் மேற்பட்ட படங்க ளு க்க...