பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக ?
பரபரப்பான பான் - இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவ தி யாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !
நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உரு வாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளி யிட்டுள் ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தி யா திரைப்ப டத் தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப் பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அ திரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுட ன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்தி ரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமா...
