சந்தானத்தின் இப்படம் அவரு டைய நெக்ஸ்ட் லெவலாக இருக் கும்.
*சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு*
நிஹாரிகா என்டர்டெய்ன் மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங் குகளில் வெளியாகும் 'டெவில் ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரை ப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மா ண்டமாக நடைபெற்றது.
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந் திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உ ள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங் கள் நடித்திருக்கி றார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்தி ருக்கி றா...
