Saturday, April 25

Tag: ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!

‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!

'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் இணைந்த 'யோகிபாபு'..! சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் 'சன்னிதானம் PO' படப்பிடிப்பு விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையா ளத்தில் தயாரித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா  இயக்குகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி ப வனி வரும் யோகிபாபு  இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெ ட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந் தப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்ச த்திரம் ராக்ஸ் ...