Friday, April 24

Tag: சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம்

சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம்
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம்

சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம் பூ ஜையுடன் துவக்கம். ஸ்லேட் பென்சில்  ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு த யாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்  கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கிய து . டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமே ஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண் டன ர். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவ ரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உரு வாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண் டு...