Monday, January 19

Tag: சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " M G 24 " அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சினிமா உதவி இயக்குனர்களின் கதை " M G 24 " பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். Movie Gallery இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மல...