Wednesday, September 16

Tag: சின்னத்திரையில் கலக்கிவந்த கவின் தற்போது பெரிய திரையிலும்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்
ANDHRA PRADESH, CENTRAL GOVERNAMENT, ENGLISH

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட் சென்னை, பிப்ரவரி 10, 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, எஸ்.எஸ்.எல்.வி-டி2 என்ற புதிய ராக்கெட்டை இன்று (10.02.2023) காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த சிறிய செ யற்கைக்கோள் செலுத்தும் வாகனம், இ.ஓ.எஸ்-07 என்ற செயற்கைக்கோளுடன், ஜேனஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய இரண்டு செயற்கைகோள்களையும் 450 கிலோமீட்டர் புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. சிறிய அல்லது நானோ செயற்கைகோள்களை 500 கிலோ மீட்டர் வரை சுமந்து சென்று சு ற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட செயற்கைக்கோள் செலுத்து வாக னம், திட உந்துவிசை மற்றும் திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகத்தைக் குறைக் கும் தொகுதியின் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த வாகனம்,...