சிபிசிஎல் முன்னின்று நடத்தும் ‘ஸ்வாச்சதா பக்வாடா’ 2025:
சிபிசிஎல் முன்னின்று நடத்தும் ‘ஸ்வாச்சதா பக்வாடா’ 2025: h ok okசுத்தம் நம் ஒவ்வொருவரின் பொறுப்பு
சென்னை, ஜூலை 2, 2025, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (CPCL), சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ‘ஸ்வாச்சதா பக்வாடா’ [Swachhata Pakhwada,] என்ற தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. ‘தூய்மைப் பணியில் எல்லோருக்கும் பங்குள்ளது’ [Swachhata is Everyone’s Business] என்ற கருப்பொருளை மையமாக கொண்ட இந்த இயக்கம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் தூய்மையை ஒரு முக்கிய அங்கமாக மாற்றும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
திரு.எச் ஷங்கர், நிர்வாக இயக்குனர், தனது தொடக்க உரையில் தூய்மை பக்வாடா என்பது ஒரு குறியீட்டுச் செயலை விட அதிகம் என்று வலியுறுத்தினார், இது CPCL இன் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் பொது சுகாதாரம், அதன் செயல...