சிறிய படங்களுக்கு அதில் நடித் தவர்கள் கூட ஒத்துழை ப்பதில் லை! – ‘
சிறிய படங்களுக்கு அதில் நடித் தவர்கள் கூட ஒத்துழை ப்பதில் லை! - ‘
யாமன்’ பட இயக்குநர் வருத்தம்
’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணி கண்ட ன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இ யக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நா யகன், நாயகியாக நடித்திருக்கு ம் இப்படத்தில் ஆதேஷ் பாலா, ச ம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச் சி சாதானா உள்ளிட்ட பலர் முக் கிய வேடங்களில் நடித்திருக்கி றார்கள். மே 9 ஆம் தேதி திரை ய ரங்குகளில் வெளியாகியுள்ளஇ ப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பா ணியில் பயத்தாலும் திகில் காட் சிகள் நிறைந்த, சுவாரஸ்ய மா ன பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதும க்க ளும், பத்...
