Thursday, September 11

Tag: சென்னை நேப்பியர் பாலத்தில்

சென்னை நேப்பியர் பாலத்தில்
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னை நேப்பியர் பாலத்தில்

சென்னை நேப்பியர் பாலத்தில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய இரு நா ட்கள் தமிழ்நாடு சைக்கிளிங் லீ க் சீசன் -3 தொடங்குகிறது ~இந்திய சைக்கிளிங் கூட்ட மை ப்பு (CFI) மற்றும் தமிழ்நாடு சைக் கிளிங் சங்கத்தால் (TNCA) அதி காரபூர்வமாக அங்கீகரிக்க ப்ப ட்ட இந்தியாவின் முதல் சைக்கி ளிங் லீக்~ சென்னை, மே 5, 2025: தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (TCL) மூன்றாவ து சீசன் சென்னையில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் செ ன்னையின் அடையாளமாகத் திகழும் நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இடம் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற 3.5 கிலோ மீட்டர் தூர ஃபார்முலா கா ர் பந்தய சுற்றின் ஒரு பகுதியாக அறியப்படுவதுடன், ஃபார்முலா கார் பந்தயம் உள்ளிட்ட மோட்டா ர் விளையாட்டுகளின் மரபை ப றை சாற்றுவதாக உள்ளது. தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச னானது, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி யுடன் இணைந்து இந்திய சை க்கி...