சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண்
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (நவம்பர் 29, 2025) துவங்கியது.
இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது.
திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க சிறப்பு விருந்தினர்கள் நடிகர் அருண் விஜய், நடிகர் விஷ்ணு விஷால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ் (Vels Film International), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of ...


