Thursday, June 25

Tag: சென்னை 25 ஜனவரி 2023 “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் கதாநாயகன்!

சென்னை 25 ஜனவரி 2023 “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் கதாநாயகன்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்னை 25 ஜனவரி 2023 “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் கதாநாயகன்!

சென்னை 25 ஜனவரி 2023 “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் கதாநாயகன்! அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக் குகிறார். இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.கோகுல், இசை கே.எஸ்.மனோஜ். மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டு மல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் ...