செம்பியன் மாதேவி’
என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை - ‘செம்பியன் மாதேவி’ பட இயக்குநர், தயாரிப்பாளர் வருத்தம்
சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தற்போதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன்
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு இசையும் அமைத்திருக்கிறார். நாளை (ஆக.30) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையிடப்பட்டது.
சிறப்பு காட்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான லோக பத்மநாபன், “செம்பியன் மாதேவி முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தற்போது...
