Saturday, May 16

Tag: செய்திக்குறிப்பு வெளியிடுபவ ர்:வேலம்மாள்‌ செஸ் அகாடமி

செய்திக்குறிப்பு வெளியிடுபவ ர்:வேலம்மாள்‌ செஸ் அகாடமி
ENGLISH, SCHOOL, TAMILNADU

செய்திக்குறிப்பு வெளியிடுபவ ர்:வேலம்மாள்‌ செஸ் அகாடமி

*வேலம்மாள்‌ செஸ் அகாடமி (வே லம்மாள்‌ நெக்ஸசின் ஓர் அங்கம்)*   _நாள்: 06.08.25 - 3வது நாள்_   *வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி*  பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.   ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில்  ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளார்கள். இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌ எஸ்.வேலவன்‌ தலைமையில்  வீரர்கள் கீர்த்தி‌ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM), இளம்பரிதி(IM) எ.ஆர், பிரனவ் கே...