Tuesday, June 23

Tag: சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

சைலண்ட் திரைப்பட விமர்சனம்* திருநங்கைகளின் வாழ்வியல் சோ கங்களைப் பேசும்  “சைலண் ட்” !! சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் !! புதுமுகங்களின் உழைப்பில் டீச ண்டான ஒரு திரில்லர் சைலண்ட்  SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், சம யமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியா கியி ருக்கும் திரைப்படம் சைல ண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றி யிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர் களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தரு கிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆ ரம்பமாகிறது. அந்தக் கொலை யை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக் கும் போது, மேலும் பல கொலைக ள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் பு வனேஸ்வரி எனும் பெண் இருப்ப தாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என் பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொ லைகளுக்கு பின்னால் இருக்கும் ...