Saturday, May 16

Tag: ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை
ACTRESS GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMILNADU

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா KS !! – வெற்றிமாறன் & மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க ஆசை - நடிகை ஐஸ்வர்யா KS !! நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் - நடிகை ஐஸ்வர்யா KS!! நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ள...