Monday, September 28

Tag: ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

*'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* நடிகர் பிரபுதேவா நடிப்பில் உரு வாகியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கா னா' படத்தை சக்தி சிதம்பரம் இய க்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இ ந்தப் படத்தில் நடிகர்கள் மடோ னா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்தி ருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளி யாகிறது. இதன் பத்திரிக்கை யா ளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, "நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது பட ம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்". எடிட்டர் நிரஞ்சன், "இந்த பட வாய் ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் த யாரிப்பாளருக்கு நன்றி. படம் எ ண்டர்டெயினிங்காக இருக்கும்". டான்ஸ் மாஸ்டர் பூபதி, "என்னை ப் போன்ற பலருக்கும் மாஸ்டர் ஒ ரு இன்ஸ்...