ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில்
*ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது..*
வணக்கம்,
இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் - நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் - நாகார்ஜுனா - விஜய் சேதுபதி - ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.
இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்டி...
