ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் ‘மாரீசன்’
*ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் 'மாரீசன்'
*பஹத் பாசில் - வடிவேலு இ ணை ந்து மிரட்டும் 'மாரீசன்' தி ரைப்பட ததின் வெளியீடு குறி த்த அறிவி ப்பு*
*'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீ ண்டும் இணைந்துள்ள வடிவே லு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீச ன்' பட அப்டேட்*
நடிகர்கள் பஹத் பாசில் - வடிவே லு இருவரும் இணைந்திரு க்கும் 'மாரீ சன்' எனும் திரைப்பட த்தின் வெளி யீடு குறித்த புதிய தக வலை படக் கு ழுவினர் பிரத்யே க போஸ்டருட ன் அதிகாரப்பூர்வ மாக தெரிவித் துள்ளனர்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத் தில் உருவாகியுள்ள 'மாரீசன் எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடி வலு, விவேக் பிரச ன்னா, ரேணுகா, சித்தாரா மற் றும் பலர் நடித்து ள்ள னர். வி. கி ருஷ்ணமூர்த்தி கதை, திரைக் கதை, வசனம் எழுதி, கிரி யேட் டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்ப டத்தி ற்கு யுவன் சங்கர் ராஜா இசை யமைத...
