’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள 'டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன் று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளி யாகிறது.
சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! எங் கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹீரோ சித்தார்த் சார், தயாரிப்பா ளர் சுதன் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் என அனைவருக்கும் நன்றி. இதுபோன்ற கதைக் கு மியூசிக்கலாக வேலை பார்ப்பது எக்சைட்மெண்ட்டாக இருக்கும். ஜூன் 9 ஆம் தேதி பட ம் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து விட்...
