டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )
டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )
சமுதாயம் வெற்றி பெற அதனை வழி நடத்திச் செல்வதற்கு ஆற்றலும், திறனும் மிகுந்த த லைவர் ஒருவர் வேண்டும் என முன்னோர்கள் சொல்வர். இன்றைய சூழலில் இளைய சமு தாயத்தினரை அவர்கள் விரும்பும் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக முன் உதாரண நாயகியாக திகழ்பவர் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )
இவரைப் பற்றி இணையதளம் மூலமாக தெரிந்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி ஆர்வமுடன் விசாரிக்க தொடங்கினோம். அதன் போது கிடைத்த / குவிந்த தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. அவரின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கி னால்.. இந்த கட்டுரையின் இறுதி வரை அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் இருப்பினும் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்துகிறோம்.
குழந்தைகள் நல உளவியலாளர் , சமூக சீர்திருத்தவாதி , சமூக செயற்பாட்டாளர் , முன் னாள் மிஸ் தமிழ்நாடு , தொலைக்காட்சி விவாத பேச்சாளர் ,...
