Saturday, October 4

Tag: டைகர் 3 டிரைலருக்கு நம்பமுடியாத நேர்மறையான வரவேற்ப்பு

டைகர் 3 டிரைலருக்கு நம்பமுடியாத நேர்மறையான வரவேற்ப்பு
INDIA, TAMIL, TAMIL MOVIES

டைகர் 3 டிரைலருக்கு நம்பமுடியாத நேர்மறையான வரவேற்ப்பு

’டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பால் சல்மான் கான் & கத்ரீனா கைப் மகிழ்ச்சி “டைகரும் சோயாவும் சேர்ந்து எதிரிகளை பந்தாடுவதை பார்த்து மக்கள் ரொம்பவே மகி ழ்ச்சி அடைவார்கள்” ; டைகர் 3 டிரைலருக்கு நம்பமுடியாத நேர்மறையான வரவேற்பை கொடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்த சல்மான் கான் & கத்ரீனா கைப். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் லேட்டஸ்ட்டாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திற்காக மீ ண்டும் தங்களது அடையாளங்களான டைகர் மற்றும் சோயா என்கிற சூப்பர் ஏஜென்ட் க தாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ‘டை கர் 3’யின் டிரைலர் உனடியாக இணையத்தை அதிரவைத்ததுடன், ஏக் தா டைகர், டைகர் ஜி ந்தா ஹை, வார் மற்றும் பதான் ஆகிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்க ளி ன் வெற்றிப்படங்களுக...