தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*
தமிழின் முதல் Pan Indian பிரம்மா ண்டம் “கங்குவா” !*
இந்தியாவெங்கும் பெரும் எதிர்பா ர்ப்பை கிளப்பியிருக்கும், முன்ன ணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப் பில், ஸ்டுடியோ க்ரீன், ஞான வே ல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சி வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் .
நவம்பர் 14ஆம் தேதி நாளை உலக மெங்கும் திரையரங்குகளில் வெ ளியாகிறது.
தமிழ் திரையுலகில் இதுவரை இல் லாத வகையில் பிரம்மா ண்டத்தி ன் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிற து.
“எதற்கும் துணிந்தவன்” படத்திற் குப் பிறகு திரையரங்குகளில் சூரி யாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசி கர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இது வரை வெளியான டீசர், டிரெய் லர் களில் இரண்டு விதமான பாத்தி ரங்களில் சூர்யா தோற்றம் மிரட் ட லாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாக வு ம...
