Wednesday, June 3

Tag: தமிழ்நாடு உடற்பயிற்சிகூடஉரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADULOGOவெளியீட்டு

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADU LOGO வெளியீட் டு
ENGLISH, SPORTS, TAMILNADU

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADU LOGO வெளியீட் டு

தமிழ்நாடு உடற்பயிற்சிகூடஉரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADULOGOவெளியீட்டு  விழா கோயம்பேடு SIMSAN HOTEL தனில் இன்று. 18/12/22 நடைபெற்றது . விழாவில் விருகம் பாக் கம் தொகுதி ‌சட்ட மன்ற உறுப்பினர் திரு. பிரபாகர் ராஜா. அவர்களும் நடன‌ மற்றும் தி ரைப்பட இயக்குனர் திரு. பாபா பாஸ்கர் அவர்களும் இன்று திறந்து வைத்தனர். உடன் அமைப்பின் மாநில தலைவர் - திரு. ராஜேஷ் பெருமாள் ,மாநில செயலாளர்  - திரு. பஹத் ஜஹாங்கிர் ,மாநில பொருளாளர் - திரு. சரவணன் ,மாநில துணை தலைவர் - திரு. விஜயராகவ ன் , மாநில இணை செயலாளர் - திரு. யுவராஜ் அவர்கள் மற்றும் , மாநில ஆ லோசகர்கள் - திரு. பால் மணி *திரு. ஜெயகுமார் , சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடற்ப யிற்சி கூட உரிமையாள ர்கள் முன்னிலையில் நடைபெற்றது....