தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து
*தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து வெ ளியிட்ட 'மக்கள் செல்வன்'
விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட முன்னோட்டம்* *பெரும் வரவேற் பை பெற்று வரும் 'மக்கள் செல்வ ன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE)
பட முன்னோட்டம்* 'மக்கள் செல் வன் ' விஜய் சேதுபதி அதிரடி ஆ க்சன் நாயகனாக நடித்திருக்கு ம் ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன் - அருண் விஜய் - விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,ப...
