Monday, July 13

Tag: தயாரிப்பாளர்

AIR FLIGHTS, CARGO, ENGLISH, INSURANCE, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ந டிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவ தாvரம்

*தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ந டிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவ தா ரம் எடுத்துள்ள திரில்லர் தி ரை ப்படமான 'ஃபயர்' இசை வெ ளியீ டு* பல்வேறு வெற்றி படங்களின் வி நியோகஸ்தராக தடம் பதித்து, தே சிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப் பாளராக உயர்ந்து, 'அநீ தி', 'வா ழை', உள்ளிட்ட படங்களி ல் நடிக ராகவும் முத்திரை பதித்து ள்ள ஜே எஸ் கே இயக்குநராக அ வதாரம் எ டுத்துள்ள 'ஃபயர்' தி ரை ப்பட த்தி ன் இசை வெளியீட் டு விழா சென் னையில் நடைபெ ற்றது.  பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகா லட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத் ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங் கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்று ம் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் த மிழகத்தையே உலுக்கிய ஒரு உ ண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.  ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷ ன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' த...