Wednesday, July 29

Tag: தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ”

தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ”

தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேது பதி!! அம் ஆ படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அறிவித்த மக்கள் செல் வன் விஜய் சேதுபதி ! பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் , தமி ழ்ப்பதி ப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெ ளியாகிறது !!! Kaapi Productions தயாரிப்பில், தா ம ஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், தி லீப் போத்தன் மற்றும் தே வதர்ஷி னி நடிப்பில், மனதை இ லகுவாக்கு ம், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உரு வாகியுள்ள மலை யாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் ப திப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அதிகாரப்பூர்வமாக அ றிவிக்கும் படப்போஸ்டரை, மக் கள் செல்வன் விஜய் சேதிபதி தனது ச மூக வலைத்த்தள பக்கத்தில் வெ ளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினரு க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மலையாளத்தில் வெளிவந்து ...