Tuesday, June 23

Tag: திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள்

திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள்

*திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள் ஒரே மேடை யில்! பி ரம்மாண்ட இசை நிகழ்ச்சி* *ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச் சி யாக நடைபெறும் நா.முத்துக்கு மார் 5௦-ஆம் ஆண்டு பொன் வி ழா* தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக் கா ன ரசிகர்களின் நெஞ்சில் நீங் காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், ...